Notification texts go here Contact Us Buy Now!

1000 பொதுஅறிவு தகவல்கள் - பாடம்: அறிவியல்

1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்

2. செல்லியல் - சைட்டாலஜி

3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி(Anatomy)

4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்

5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்

6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி

7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி

8. நோய் இயல் - பேத்தாலஜி (Pathology)

9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி

10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி

11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி

12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி

13  மருந்தியல் - ஃபார்மகாலஜி

14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி

15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்

16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்

17. உளவியல் - சைக்காலஜி

18. மொழியியல் - ஃபினாலஜி

19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ்

20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி

21. பறவையில் - ஆர்னித்தாலஜி

22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி

23. நரம்பியல் - நியூராலஜி

24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ்

25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர்

26. திசுவியல் - ஹிஸ்டாலஜி

27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்

28. பூஞ்சையியல் - மைக்காலஜி

29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி

30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி
_____________PERSONAL LOAN___________
Instant Personal Loan
இடம்: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
Location : All-Over India, All Pincodes are Eligible
வேலை : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
Employment : Both Salaried & Self-employed can Apply
கடன் தொகை : 2,000₹ to 60,000₹
Loan Amount : 2,000 to 60,000₹
தவணை முறை : 15 Days to 12 months.
Tenure : 15 days to 365 days
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை,பான் கார்டு
Documents Required : Adhaar & PAN Card        👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி

32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி

33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி

34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ்

35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ்

36. பூச்சியியல் - எண்டமாலஜி

37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ்

38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ்

39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி

40. ஜோதிட வியல் - அஸ்ட்ராலஜி

41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி

42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி

43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி

44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி

45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி

46. வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்

47. ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

48. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - பாதரசம்

49. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்

50. குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

51. சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

52. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

53. தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

54. போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

55. அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

56. கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

57. "40 சதவீத" பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

58. "100 சதவீத" மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

59. "100 சதவீத" தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

60. பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

61. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

62. எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

63. செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

64. கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

65. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

66. அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்

67. பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

68. சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+

69. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

70. ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
_____________PERSONAL LOAN___________
Instant Personal Loan
இடம்: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
Location : All-Over India, All Pincodes are Eligible
வேலை : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
Employment : Both Salaried & Self-employed can Apply
கடன் தொகை : 2,000₹ to 60,000₹
Loan Amount : 2,000 to 60,000₹
தவணை முறை : 15 Days to 12 months.
Tenure : 15 days to 365 days
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை,பான் கார்டு
Documents Required : Adhaar & PAN Card        👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
71. எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

72. எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

73. எரிரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

74. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

75. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

76. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

77. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

78. வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட்ZnSO4

79. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

80. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

81. காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

82  அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

83. காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

84. குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

85. சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

86. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

87. தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்

88. தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

89. கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்

90. தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

91. புளோயம் ஒரு கூட்டு திசு

92. வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.

93. தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்

94. நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.

95.;பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.

96. கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.

97. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்

98. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்

99. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்

100. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்

_____________PERSONAL LOAN___________
Instant Personal Loan
இடம்: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
Location : All-Over India, All Pincodes are Eligible
வேலை : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
Employment : Both Salaried & Self-employed can Apply
கடன் தொகை : 2,000₹ to 60,000₹
Loan Amount : 2,000 to 60,000₹
தவணை முறை : 15 Days to 12 months.
Tenure : 15 days to 365 days
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை,பான் கார்டு
Documents Required : Adhaar & PAN Card        👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
101. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்

102. மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்

103. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்

104. உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்

105. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்

106. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்

107. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்

108. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்

109. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்

110. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்

111. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்

112. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்

113. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்

114. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்

115. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்

116. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்

117. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்

118. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்

119. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ

120. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு

121. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி

122. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்

123. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்

124. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்

124. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )

126. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADAR)

127. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)

128. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

129. மழையளவை அளக்க - ரெயின் காஜ்

130. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

131. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்

132. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்

133. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்

134. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்

135. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்

136. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்

137. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்

138. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்

139. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்

140. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்

141. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்

142. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்

143. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்

144. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்

145. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்

146. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்

147. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்

148. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்

149. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்

150. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
_____________PERSONAL LOAN___________
Instant Personal Loan
இடம்: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
Location : All-Over India, All Pincodes are Eligible
வேலை : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
Employment : Both Salaried & Self-employed can Apply
கடன் தொகை : 2,000₹ to 60,000₹
Loan Amount : 2,000 to 60,000₹
தவணை முறை : 15 Days to 12 months.
Tenure : 15 days to 365 days
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை,பான் கார்டு
Documents Required : Adhaar & PAN Card        👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
151. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்

152. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்

153. மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு

154. வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது

155. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

156. மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்

157. பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்

158. வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்

159. விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்

160. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

161. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

162. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்

163. 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010

164. இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி

165. இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்

166. வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram

167. தூய்மையான நீரின் PH மதிப்பு - 7

168. அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

169. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

170. சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்

171. முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு

172. நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு

173. முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு

174. கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா

175. பின்னுகொடி தாவரம் - அவரை

176. ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

177. பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

178. டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்

179.  பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ்

180. தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்

181. பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.

182. தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.

183. பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்

184. இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்

185. டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

186. முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

187. நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

188. ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்

189. படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

190. மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

191. அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

192. இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

193. பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)

194. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

195. 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

196. கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை

* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்

* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்

* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்

மின்னோட்டம் - ஆம்பியர்

அலைநீளம் - ஆம்ஸ்டிராங்

மின்தேக்குத்திறன் - பாரட்

கடல் ஆழம் - பேத்தோம்

வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்

குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்

ஆற்றல் - ஜூல்

கடல்தூரம் - நாட்டிகல் மைல்

விசை - நியூட்டன்

மின்தடை - ஓம்

மின்திறன் - வாட்

அழுத்தம் - பாஸ்கல்

வெப்ப ஆற்றல் - கலோரி

ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்

காந்தத் தன்மை - வெப்பர்

பொருளின் பருமன் - மோல்

பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

கதிரியக்கம் - கியூரி

ஒலியின் அளவு - டெசிபல்

வேலை ஆற்றல் - எர்க்

திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி

வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

மின்னழுத்த வேறுபாடு - வால்ட்

விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு

அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J

அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole

1 கிலோவாட் 1000 வாட்

1குதிரைத் திறன் - 746 வாட்

புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2

புவிஈர்ப்பு மாறிலி 'G' - 6.673X10-11Nm2Kg-2

லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் - 1

தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK

பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் - 3.3X105 JKg-1 வோல்ட்

தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ

எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை

விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.