தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
_____________Sponsored Post___________
*Instant Personal Loan*
*இடம்*: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
*Location* : All-Over India, All Pincodes are Eligible
*வேலை* : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
*Employment* : Both Salaried & Self-employed can Apply
*கடன் தொகை* : 2,000₹ to 60,000₹
*Loan Amount* : 2,000 to 60,000₹
*தவணை முறை* : 15 Days to 12 months.
*Tenure* : 15 days to 365 days
*தேவையான ஆவணங்கள்* : ஆதார் அட்டை,பான் கார்டு
*Documents Required* : Adhaar & PAN Card 👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
துணை மேலாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : துறை மேலாளர்
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Dairy Science / Dairy Chemistry / Chemistry / BioChemistry / Bio - Tech/ Quality Control உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1 ஜூலை 2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மட்டும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
ஊதியம் : மாதம் ரூ.35,600 முதல் ரூ.1,12,800 வரையில்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பப்படிவம்
www.aavinmilk.com அல்லது
www.aavinkanyakumari.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
_____________Sponsored Post___________
*Instant Personal Loan*
*இடம்*: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
*Location* : All-Over India, All Pincodes are Eligible
*வேலை* : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
*Employment* : Both Salaried & Self-employed can Apply
*கடன் தொகை* : 2,000₹ to 60,000₹
*Loan Amount* : 2,000 to 60,000₹
*தவணை முறை* : 15 Days to 12 months.
*Tenure* : 15 days to 365 days
*தேவையான ஆவணங்கள்* : ஆதார் அட்டை,பான் கார்டு
*Documents Required* : Adhaar & PAN Card 👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:-
General Manager,
Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd,
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய் ஆகும். எஸ்.சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை வங்கி வரவோலையாக (டிடி) எடுத்து, விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.