மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMFR) காலியாக உள்ள 11 ஆராய்ச்சியாளர் (Scientist) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் (CIMFR)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பல்வேறு பணியிடங்கள்
கல்வித் தகுதி : , M.Sc, பி.எச்டி, எம்.இ, எம்.டெக்
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,700 மாதம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Administrative Officer, Central Institute of Mining & Fuel Research, Barwa Road, Dhanbad - 826001 .
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.11.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
_____________Sponsored Post___________
*Instant Personal Loan*
*இடம்*: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
*Location* : All-Over India, All Pincodes are Eligible
*வேலை* : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
*Employment* : Both Salaried & Self-employed can Apply
*கடன் தொகை* : 2,000₹ to 60,000₹
*Loan Amount* : 2,000 to 60,000₹
*தவணை முறை* : 15 Days to 12 months.
*Tenure* : 15 days to 365 days
*தேவையான ஆவணங்கள்* : ஆதார் அட்டை,பான் கார்டு
*Documents Required* : Adhaar & PAN Card 👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cimfr.nic.in/upload_files/current_opportunity/1573122884_Bilaspur_Adv_Nov_2019.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.