இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்டுள்ளது.
வேலை :
1. Sales Person
2. Packer
வயது வரம்பு : மேலே குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
1. Sales Person - 150 ரூபாய்
2. Packer - 100 ரூபாய்
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லையா.
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழியாக (Offline) விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணி எண்ணிக்கை :
1. Sales Person - 89 பணியிடங்கள்
2. Packer - 12 பணியிடங்கள்
கல்வித் தகுதி :
1. Sales Person பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Packer பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி இடம் : மதுரை மாவட்டம் ரேஷன் கடைகளில்
மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தையோ, அல்லது அதற்கான மதுரை அலுவலகத்தையோ அணுகலாம்.