Notification texts go here Contact Us Buy Now!

Pillow - தலையணை ரகசியம்!

இந்த படத்தில் குறிப்பிட்டுள்ள படி தலையணை பெரிதாக இருந்தால் கழுத்து எலும்பு மேல் நோக்கி வளையும், (முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல்).

சிறிய சற்று மெல்லிய தலையணை பயன்படுத்தினால் கழுத்து எலும்புக்கு அது அழுத்தம் குடுத்து எலும்பு கீழ் நோக்கி வளையும்.( படத்தின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டது போல்)

நேராக உறங்கும் நபர்கள், ஓரத்தில் அடர்த்தியாகவும் நடுவில் சிறிய பள்ளம் போன்று தலையணை பயன்படுத்தவும். கழுத்து எலும்பு வலி உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். இது உறங்கும் வாகை பொருத்து கழுத்துக்கு பாதுகாப்பு தரும்.(படத்தின் மூன்றாம் பாகத்தில் குறிப்பிட்டது போல்)

ஒரு புறமாக திரும்பி உறங்குபவர்கள் இந்த வகை தலையணை பயன்படுத்தலாம்.

இவை தலையணை இல்லாமல் தூங்க முடியாது என்பவர்களுக்காக

முதுகு தண்டு வலி உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

அது மட்டுமல்லாமல் நாம் தலையில் தேய்க்கும் எண்ணெய் தலையணையில் இறங்கும். சில நாட்களில் அதில் சிறிய பாக்டீரியா உருவாகும். நமது முகம் தலையணையில் படும் போது , சருமத்தில் பிம்பிள் போன்ற சரும நோய் மற்றும் விரைவில் முகத்தில் சுருக்கம் வரும். எனவே தலையணை உபயோகித்தால் அதனை நன்றாக பராமரிக்க வேண்டும்

நன்றி கோரா தமிழ்

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.