தேவையான பொருட்கள்
1. பெங்களூர் தக்காளி - 3
2. தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
3. உப்பு தேவைக்கு
4. பச்சை மிளகாய் - 3
4. பூண்டு - 3 பற்கள்
செய்முறை
தக்காளியை சுடுநீரில் போட்டு 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஊற விட்டு, தோலை உரித்து எடுக்கவும். விதைகளையும் நீக்கி விடவும். தக்காளியுடன் மீதமிருக்கும் பொருட்களைச் சேர்த்து அரைத்துப் பரிமாறவும். சுவையான தக்காளி துவையல் தயார்!.
தேவையான உபகரணங்கள்:
1. Mixer Gribder - Click Here
2. Bowls - Click Here