Notification texts go here Contact Us Buy Now!

மிருதுவான சருமத்திற்கு என்ன செய்யலாம்? Skin Whitening Tips in Tamil

Beauty Tips in Tamil

சரும் மிருதுவான எளிய குறிப்புகள்!

1. பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்துகழுவினால் சருமம் மிகவும் மிருதுவாகும்.

2. ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து, சருமத்தில் தடவி அரைமணிநேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

Face Beauty Tips in Tamil

3. பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

4. தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

5. தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்த மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

Search Related To,
👉Beauty Tips for Face Whitening in Tamil
👉Daily Face Care Tips in Tamil
👉Skin Whitening Tips in Tamil
👉Skin Whitening Tips in Tamil

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.