மாதவன் உடன் இறுதிச்சுற்று படத்தில் நடித்தவர் பாக்ஸரும், நடிகையுமான ரித்திகா சிங்.
அருண் விஜய் உடன் பாக்சர் மற்றும் விஜய் ஆன்டனியுடன் கொலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் கைவசம் உள்ள படங்கள் போதவில்லை என நினைத்தாரோ என்னவோ, தடாலடியாக 'கவர்ச்சி போட்டோ ஷூட்' நடத்தி, சமூக வலைதளத்தை பற்ற வைத்துள்ளார்
அவரது சமீபத்திய சில போட்டோக்கள் உங்களுக்காக...