அதன் பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இந்த படம் ரசிகர்களின் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
மற்ற நடிகைகளைப் போல வாணி போஜன் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் சமீக காலமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள் ஏக குஷியில் மூழ்கியுள்ளனர்!
வாணி போஜனின் அழகைக் கண்டு இளம் ரசிகர்கள் கமெண்டில் ஹார்டீன்களை பறக்க விட்டு வருகின்றனர்!
அவரது சமீபத்திய அழகு புகைப்படங்கள் இதோ!