இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
பணி : Multi-Tasking Staff
பணியிடம் : தமிழ்நாடு
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
_____________Sponsored Post___________
*Instant Personal Loan*
*இடம்*: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
*Location* : All-Over India, All Pincodes are Eligible
*வேலை* : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
*Employment* : Both Salaried & Self-employed can Apply
*கடன் தொகை* : 2,000₹ to 60,000₹
*Loan Amount* : 2,000 to 60,000₹
*தவணை முறை* : 15 Days to 12 months.
*Tenure* : 15 days to 365 days
*தேவையான ஆவணங்கள்* : ஆதார் அட்டை,பான் கார்டு
*Documents Required* : Adhaar & PAN Card 👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
விண்ணப்பிக்கும் முறை : கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2019
தேர்வு நடைபெறும் தேதி : 22.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.