Notification texts go here Contact Us Buy Now!

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

10வது தேர்ச்சியா? ரூ. 21,700 ஊதியத்தில் கடலோர காவல் படையில் வேலை

இந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

நேவிக் பிரிவில் சமையலர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி :

10-வது வகுப்பில் 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

_____________PERSONAL LOAN___________

Instant Personal Loan
இடம்: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
Location : All-Over India, All Pincodes are Eligible

வேலை : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
Employment : Both Salaried & Self-employed can Apply
கடன் தொகை : 2,000₹ to 60,000₹
Loan Amount : 2,000 to 60,000₹
தவணை முறை : 15 Days to 12 months.
Tenure : 15 days to 365 days
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை,பான் கார்டு
Documents Required : Adhaar & PAN Card        👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈

__________________________________________

வயது வரம்பு :

01.04.2020 அன்று 18 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

அடிப்படை ஊதியமாக ரூ. 21,700-ம், பதவி உயர்வின் போது ரூ. 47,600 வரையும் சம்பளமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறைகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக வருகிற 30.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள இந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1X-qiHnBqkRzU0B7a8Rf6KgohnnL3yhq6/view பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

_____________PERSONAL LOAN___________

Instant Personal Loan
இடம்: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
Location : All-Over India, All Pincodes are Eligible


வேலை : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
Employment : Both Salaried & Self-employed can Apply
கடன் தொகை : 2,000₹ to 60,000₹
Loan Amount : 2,000 to 60,000₹
தவணை முறை : 15 Days to 12 months.
Tenure : 15 days to 365 days
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை,பான் கார்டு
Documents Required : Adhaar & PAN Card        👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈

__________________________________________

அதிகார பூர்வ இணையதளம் :www.joinindiancoastguard.gov.in

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 08.09.2019.

இதுபோன்ற பதிவுகளுக்கு Helo அப்ளிகேஷனில் எங்களை பின்பற்றவும்!

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.