1. சிறுநீரகக் கல் கரையும்.
2. சிறுநீரக வியாதிகள் தீரும்.
3. உடல் வீக்கம் குணமாகும்.
4. குடல்புண் குணமாகும்.
5. கொழுப்பைக் குறைக்கும்.
6. இருமல், காது நோய், மஞ்சள் காமாலை, கர்ப்பப்பை நோய்கள் விஷக்கடிகளால் ஏற்படும் வலிக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
7. ரத்தசோகை குணமாகும்.
8. வாழைத்தண்டு சாறு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.
9. வாழைத்தண்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
10. நெஞ்சு எரிச்சலைப் போக்கும்.
11. தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால் ,உடல் எடை குறையும்.
12 வாழைத்தண்டு சாற்றை வாரத்துக்கு மூன்று முறை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
13. வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால் , சிறுநீ்ரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.
14. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி , நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.
15. கோடை காலத்தில் வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும்.
16. கல்லீரல் வலுவடையும்.
