1.தேங்காய்த்துருவல் - ½ மூடி
2. தேங்காய்ப்பால் - ¼ கப்,
3. சர்க்கரை - 2 டீஸ்பூன்,
4. ஏலக்காய்த்தூள் - ½ டீஸ்பூன்
தேங்காய் உருண்டை எப்படிச் செய்வது?
மிக்சியில் தேங்காய்த்துருவல், சர்க்கரை இரண்டையும் தனித் தனியாக பொடி செய்து கடாயில் போட்டு அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காயத்தாள் சேர்த்து சிறு தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும் அனைத்தும் சேர்த்து உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி தட்டில் கொட்டி கைபொறுக்கும் சூட்டிலேயே உருண்டைகள் பிடித்து பரிமாறவும்.