Notification texts go here Contact Us Buy Now!

மஞ்சளின் மருத்துவ குணங்கள்! Health Care Tips in Tamil

Tamil Health Tips in Tamil - Health Benefits of Turmeric Powder


உணவில் மஞ்சளை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

1. ஜீரண சக்தி அதிகரிக்கும்.

2. பெண்கள், பிரசவத்துக்குப் பிறகு மஞ்சளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் பலம் பெறுவதுடன், பிரசவத்திற்கு பின்னர் வயிற்றில் ஏற்படும் தளர்ச்சியை அகற்றி, இறுக்கமாக மாறவும் உதவுகிறது.

3. அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்பட்டு, அசவுகரியமாக உணர்பவர்கள் உணவில் தொடர்ந்து மஞ்சள் சேர்த்து வரலாம்.



4. மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து மோரில் கலந்து குடித்தால், மாதவிடாய் கால வயிற்று வலி குறையும்‌.

5. மஞ்சள் தூள் இட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண், சளிப்பிரச்சினை குணமாகும்.

Post Related To,
▶️ Tamil Health Tips
▶️ Health Tips in Tamil for Womens
▶️ After Delivery Thoppai Kuraiya in Tamil
▶️ Health Benefits of Turmeric in Tamil

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.