நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்தவை ட்ரெண்டானது! இந்த நிலையில் இன்று 11 ஜூலை மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் பிக்சர் வர இருப்பதாக தகவல்கள் வந்தது. இதனால் வலிமை பற்றிய #ValimaiMotionPoster என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது!
இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளத.